All We Imagine As Light: புலம்பெயர்ந்த பெண்களின் இளைப்பாறுதல் தேடல்

All We Imagine As Light: புலம்பெயர்ந்த பெண்களின் இளைப்பாறுதல் தேடல்

பாயல் கபாடியா இயக்கிய 'All We Imagine As Light' திரைப்படம், மும்பைக்கு புலம்பெயர்ந்த மூன்று பெண்களின் வாழ்க்கைப் போராட்டங்களைச் சித்தரிக்கிறது. கான் திரைப்பட விழாவில் கிராண்ட் ப்ரிக்ஸ் விருது பெற்ற இப்படம், புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களின் உணர்வுகள், நில உரிமைப் போராட்டம், உள்ளார்ந்த ஆசைகள் குறித்து பேசுகிறது. கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதாம் நடித்துள்ளனர்.

Source: Hindu Tamil Thisai

More in Entertainment

Read the live feed on ZapIndies