வங்கி உங்கள் அனுமதியின்றி பணத்தை எடுத்தால், முதலில் வங்கியின் வாடிக்கையாளர் சேவைக்கு புகார் அளிக்க வேண்டும். வங்கி 30 நாட்களுக்குள் பதிலளிக்காவிட்டால், RBI இணையதளம் cms.rbi.org.in மூலம் ஓம்புட்ஸ்மேனிடம் புகார் செய்யலாம். புகாரின் நிலையை குறிப்பு எண் மூலம் கண்காணிக்கலாம்.
வங்கி தவறாக பணம் பிடித்தால் ரீஃபண்ட் பெறுவது எப்படி?
Source: The Economic Times Tamil