ஸ்ரீரங்கம் கோயில் நில அபகரிப்பு: திமுக மீது தவெக கடும் விமர்சனம்

ஸ்ரீரங்கம் கோயில் நில அபகரிப்பு: திமுக மீது தவெக கடும் விமர்சனம்

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்த வழக்கில் திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தவெக ஐடி விங், திமுகவைக் கடுமையாக விமர்சித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்களை மக்கள் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Source: ABP Nadu

More in Politics

Read the live feed on ZapIndies