எம்.ஆர்.ராதா நடித்த 'ரத்தக்கண்ணீர்' திரைப்படம் வெளியாகி 72 ஆண்டுகள் கடந்தும் மீம்ஸ் மற்றும் ரீல்ஸ்களில் டிரெண்டிங்கில் உள்ளது. 'அடியே காந்தா' வசனமும் ராதாவின் நடிப்பும் நான்கு தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களைக் கவர்கின்றன. சமூக ஒழுக்கம், கல்வி, பணத்திமிர் ஆகிய கருத்துகளை ஒரே படத்தில் சொன்ன இப்படம் தமிழ் சினிமாவின் அழியாத காவியமாகத் திகழ்கிறது.
72 ஆண்டுகளாகியும் ரத்தக்கண்ணீர் படம் மீம்ஸ், ரீல்ஸ்களில் டிரெண்ட்
Source: Kumudam