இந்தூரில் மாணவர்களை சந்தித்து ராகுல் காந்தி பேசியதற்கு, மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கடும் பதிலளித்துள்ளார். போதிய தயாரிப்பின்றி நிகழ்ச்சிகளை நடத்திய ராகுல், பொறுப்பற்ற அரசியல்வாதி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் என்று அவர் கூறினார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் யாதவ் வலியுறுத்தினார்.
ராகுல் காந்திக்கு எதிராக ம.பி. முதல்வர் மோகன் யாதவ் கடும் விமர்சனம்
Source: Maalaimalar