2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் இந்தியாவின் மராத்தி படம் கோந்தல் மற்றும் இலங்கையின் அந்தோனி ஆகிய இரண்டும் தேர்வாகியுள்ளன. இவ்விரண்டுக்கும் இளையராஜாவே இசையமைத்துள்ளார். 83 வயதிலும் தமிழில் டோரதி, லெனின் பாண்டியன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சர்வதேச விருது பெறாத அவருக்கு ஆஸ்கர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆஸ்கர் போட்டியில் இளையராஜா இசையமைத்த இரண்டு படங்கள்
Source: Filmibeat Tamil