24 பொறியியல் கல்லூரிகளில் 4 ஆண்டுகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை

24 பொறியியல் கல்லூரிகளில் 4 ஆண்டுகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை

தமிழகத்தின் 24 பொறியியல் கல்லூரிகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் 2,425 மாணவர்கள் தேர்வு எழுதியும் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் 177 கல்லூரிகளில் 50-க்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். குறைந்த மாணவர் சேர்க்கை மற்றும் கல்வித் தரம் குறித்து கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Source: Asianet News Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies