2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக்கின் படகோட்டம் மற்றும் கேனோ ஸ்பிரிண்ட் போட்டிகள் ஃபிட்ஸ்ராய் நதியில் நடைபெறும் என உலக ரோயிங் அமைப்பும் சர்வதேச ஒலிம்பிக் குழுவும் அங்கீகரித்துள்ளன. நதியில் சுமார் 500 உவர்நீர் முதலைகள் இருந்தாலும், கடந்த 40 ஆண்டுகளில் மனிதத் தாக்குதல் பதிவாகவில்லை. நதியின் இயற்கை வளைவுகளும் நீரோட்டங்களும் நியாயமான போட்டிக்கு உகந்ததா என்பதே வீரர்கள் மற்றும் அமைப்புகளின் முதன்மைக் கவலையாக உள்ளது.
ஃபிட்ஸ்ராய் நதியில் ஒலிம்பிக் படகோட்டம்: முதலைகளை விட நீரோட்டமே பெரும் கவலை
Source: BBC Tamil