மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றால் அதிமுகவில் இருந்து மேலும் 10 முதல் 15 எம்எல்ஏக்களை இழுக்கப்படும் என மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் எச்சரித்துள்ளார். அதிமுக அழியாமல் இருக்க இந்தத் தேர்தலை மக்கள் பயன்படுத்த வேண்டும் என அவர் கூறினார். உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் அதிக நேரம் இருக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் ஆட்சியை நடத்துவது ஆபத்து என்றும் அவர் அறிவுறுத்தினார்.
தவெக வெற்றி பெற்றால் அதிமுகவில் இருந்து 10-15 எம்எல்ஏக்கள்: ஷ்யாம் எச்சரிக்கை
Source: OneIndia Tamil