சென்னை பட்டினம்பாக்கத்தில் விநாயகர் ஊர்வலத்தில் மோதல்

சென்னை பட்டினம்பாக்கத்தில் விநாயகர் ஊர்வலத்தில் மோதல்

சென்னை பட்டினம்பாக்கத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இரு தரப்பினர் கம்புகளால் தாக்கிக் கொண்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கரைப்பு தாமதமானதால் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக தெரிகிறது. பொதுமக்கள் அச்சமடைந்து சிதறி ஓடினர். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: OneIndia Tamil

More in Crime

Read the live feed on ZapIndies