கூரை சோலார் அமைத்தால் ரூ.1 லட்சம் வரை மானியம்: தமிழ்நாடு அரசு திட்டம் தொடக்கம்

கூரை சோலார் அமைத்தால் ரூ.1 லட்சம் வரை மானியம்: தமிழ்நாடு அரசு திட்டம் தொடக்கம்

வீட்டின் கூரையில் சோலார் பேனல் அமைப்போருக்கு மத்திய அரசு உதவியுடன் சேர்த்து ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கும் தமிழ்நாடு அரசின் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. 1kW-க்கு ரூ.35,000, 2kW-க்கு ரூ.70,000, 3kW-க்கு ரூ.1 லட்சம் என மானியம் கிடைக்கும். மார்ச் 2027-க்குள் ஒரு லட்சம் பயனர்களை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Source: ABP Nadu

More in Top Stories

Read the live feed on ZapIndies