பிறந்தநாள் விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முத்தம்: வீடியோ வைரல்

பிறந்தநாள் விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முத்தம்: வீடியோ வைரல்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது நண்பர்களுடன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டபோது, அருகில் இருந்த நபர் ஒருவர் கேக் ஊட்டி அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தார். ஐஸ்வர்யாவும் பதிலுக்கு முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் நல்ல நட்பு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies