தமிழக ஆட்சி மக்கள் தயவில் நடப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறியதற்கு பதிலளித்த விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர் தோழமைக் கட்சிகளின் ஆதரவை புறக்கணிக்கும் நோக்கில் பேசியிருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். எனவே இதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என்று கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், பட்டினம்பாக்கம் தலைமைச் செயலகம் குறித்து மக்கள் கருத்தறிந்த பின்பே அரசு முடிவெடுக்கும் என்றார்.
கூட்டணி கருத்தை பெரிதுபடுத்த வேண்டாம்: திருமாவளவன்
Source: OneIndia Tamil