CMF தனி இந்திய நிறுவனமாக மாறுகிறது

CMF தனி இந்திய நிறுவனமாக மாறுகிறது

Nothing நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வந்த CMF, இனி இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு தனி நிறுவனமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் பங்கு பெரும்பான்மையாக இருக்கும் இந்த நிறுவனத்துடன் Nothing தொடர்ந்து இணைந்து செயல்படும். ஆண்டுக்கு 10 கோடி ஸ்மார்ட்போன்கள் வரை தயாரித்து விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தலைமை நிர்வாகி Carl Pei தெரிவித்துள்ளார்.

Source: malaimurasu.com

More in Technology

Read the live feed on ZapIndies