ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் கார்டுகளுக்கு BIS தரச்சான்று கட்டாயம்

ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் கார்டுகளுக்கு BIS தரச்சான்று கட்டாயம்

இந்தியாவில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் கார்டுகள் மற்றும் டெம்பர்டு கிளாஸ்களுக்கு BIS தரச்சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையின்படி, ஏப்ரல் 1, 2027 முதல் IS 19348:2025 தரநிலைக்கு உட்பட்டு பரிசோதித்து பதிவு செய்யப்பட்ட பிறகே விற்பனை செய்ய முடியும். தயாரிப்பாளர்களுக்கு ஆறு மாதங்களுக்கும் மேல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தரமற்ற போலி கிளாஸ்கள் ஒழிக்கப்பட்டு, நுகர்வோருக்கு தரமான பொருட்கள் கிடைக்கும்.

Source: NewsBytes Tamil

More in Technology

Read the live feed on ZapIndies