சேகர்பாபுவுக்கு அடிப்படை அறிவு உள்ளதா? அமைச்சர் ரமேஷ் கடும் விமர்சனம்

சேகர்பாபுவுக்கு அடிப்படை அறிவு உள்ளதா? அமைச்சர் ரமேஷ் கடும் விமர்சனம்

முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு அடிப்படை அறிவு உள்ளதா என அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். கோயில் பணிகளை ஆய்வு செய்வதை விஐபி தரிசனம் எனக் கூற முடியாது என்று அவர் தெரிவித்தார். ஸ்ரீரங்கம் கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக டிஎம்கே நிர்வாகி மீது போலீஸ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், போலி விளம்பரங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

Source: Asianet News Tamil

More in Politics

Read the live feed on ZapIndies