மதுராந்தகம் தொகுதியில் தவெகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் பணம் வழங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரத்தி எடுத்தவர்களுக்கே பணம் கொடுத்ததாக தவெக நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுராந்தகத்தில் தவெக பணப்பட்டுவாடா குற்றச்சாட்டு: வீடியோ பரபரப்பு
Source: OneIndia Tamil