ஈரானை முற்றிலும் அழிப்போம் என்ற டிரம்பின் மிரட்டலுக்கு பதிலடியாக, ஈரான் அரசு பகவந்த் கேசரி படத்தில் பாலையா வில்லன்களை எதிர்கொள்ளும் காட்சியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது. ஜிம்பாவேவுக்கான ஈரான் தூதரகம் வெளியிட்ட இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அமெரிக்கா-ஈரான் இடையே நேரடி தாக்குதல் குறைந்தாலும் வார்த்தைப் போர் தொடர்கிறது.
டிரம்பை கேலி செய்த ஈரான்: பாலையா பட காட்சி வைரல்
Source: OneIndia Tamil