கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள டோரதி திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டைப் பெற்றது. கொரோனா லாக்டவுன் காலத்தில் உருவான இந்தக் கதை, மனித உணர்வுகளுக்கு நெருக்கமானது என்று கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
டோரதி படம் குறித்து மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்
Source: Filmibeat Tamil