ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் ஆர்.வீரமணி தொடர்பான POCSO வழக்கில், போலீசார் தாக்கல் செய்த இறுதி அறிக்கையை ஏற்க மறுத்து, மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதி பத்மா சண்முகசுந்தரத்தின் நடவடிக்கை வழக்கின் திருப்பமாக அமைந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி கண்டறியப்பட்டு, சென்னை தேனாம்பேட்டையில் சம்பவ இடம் அடையாளம் காணப்பட்டது. ஆகஸ்ட் 29, 2026 அன்று வீரமணி உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
ஜெம் வீரமணி POCSO வழக்கு: இறுதி அறிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி பத்மா
Source: malaimurasu.com