நடிகை ராதா, தனது சகோதரி அம்பிகா மீது ரூ.46 கோடி மோசடி புகார் அளித்துள்ளார். இதை அம்பிகா மறுத்து, ராதியே தனக்கு ரூ.97 கோடி தர வேண்டும் என்று கூறியுள்ளார். ஏஆர்எஸ் கார்டன் சொத்து தொடர்பான பிரச்சினை என்று அவர் தெரிவித்துள்ளார்.
ரூ.46 கோடி மோசடி புகார்: அம்பிகா மறுப்பு
Source: Kumudam