உக்ரேன்மீது பெரிய தாக்குதல் திட்டம்: ஸெலென்ஸ்கி எச்சரிக்கை

உக்ரேன்மீது பெரிய தாக்குதல் திட்டம்: ஸெலென்ஸ்கி எச்சரிக்கை

உக்ரேன்மீது ரஷ்யா பெரிய அளவிலான புதிய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பான உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளதாகக் கூறிய அவர், ரஷ்யா மீதான தடைகளைத் தளர்த்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவே கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். ரஷ்யப் படைகள் இப்போது பகலிலும் இடைவிடாத தாக்குதல்களை நடத்தி வருகின்றன. புதிய விமானத் தற்காப்புக் கருவிகளைப் பெறுவது குறித்து நட்பு நாடுகளுடன் உக்ரேன் தொடர்பில் உள்ளது.

Source: Tamil Murasu

More in Top Stories

Read the live feed on ZapIndies