மருத்துவரை விட்டு பன் கடை நடத்தும் சீன பெண்

மருத்துவரை விட்டு பன் கடை நடத்தும் சீன பெண்

சீனாவின் வுஹானைச் சேர்ந்த 48 வயதான டோங் மின், 20 ஆண்டுகள் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றிய பின் அதை விட்டு பன் கடை நடத்தத் தொடங்கியுள்ளார். மருத்துவமனை நிர்வாக அழுத்தம் காரணமாக மாற்றத்தை விரும்பிய அவர், தற்போது இரண்டு கிளைகளை நடத்தி வருகிறார். குடும்பம் முதலில் எதிர்த்தாலும் பின்னர் ஆதரவு அளித்தது; வாழ்க்கையில் மாற்றத்திற்கு வயது தடையல்ல என்கிறார்.

Source: malaimurasu.com

More in Top Stories

Read the live feed on ZapIndies