நவம்பர் 13, 2026 உலக அழிவு நாள் அல்ல: 1960 கணித மாதிரியின் புரிதல்

நவம்பர் 13, 2026 உலக அழிவு நாள் அல்ல: 1960 கணித மாதிரியின் புரிதல்

2026 நவம்பர் 13ஆம் தேதி உலகம் அழியும் என்ற கூற்று அறிவியல் பூர்வமானது அல்ல. 1960ஆம் ஆண்டு விஞ்ஞானி ஹெய்ன்ஸ் வான் ஃபோர்ஸ்டர் உள்ளிட்டோர் 'Science' இதழில் வெளியிட்ட ஆய்வில், மக்கள்தொகை வளர்ச்சி அதே வேகத்தில் தொடர்ந்தால் 2026.9 என்ற கணித எல்லையை அடையும் எனக் கணிக்கப்பட்டது. அந்த மதிப்பே அந்தத் தேதியுடன் தொடர்புபடுத்தப்பட்டது. பிறப்பு, இறப்பு விகிதங்கள், மருத்துவ வளர்ச்சி உள்ளிட்ட காரணிகளால் அந்த வளர்ச்சிப் போக்கு மாறியதால், அச்சம் தேவையில்லை.

Source: malaimurasu.com

More in Science & Environment

Read the live feed on ZapIndies