இலங்கையில் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு

இலங்கையில் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு

வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் வலுவடைந்து வருவதால், இலங்கையின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். சில இடங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் பல பகுதிகளிலும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Source: IBC Tamil

More in Science & Environment

Read the live feed on ZapIndies