செப்.28 முதல் 30 வரை வங்கி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள 3 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, செப்.27 ஞாயிற்றுக்கிழமை பொதுத்துறை மற்றும் பிராந்திய ஊரக வங்கிகள் செயல்படும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வார இறுதி விடுமுறையுடன் வேலைநிறுத்தம் சேர்வதால் தொடர்ந்து 5 நாட்கள் சேவை பாதிக்கப்படாமல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கிளை சேவைகள், காசோலை பரிவர்த்தனை, தீர்வு பணிகள் பாதிக்கப்படலாம்.
செப்.27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் திறப்பு: வேலைநிறுத்தம் காரணம்
Source: Asianet News Tamil