அதானி குழுமத்தின் ஐந்து நிறுவனங்கள் மீதான தீர்ப்பளிப்பு நடவடிக்கைகளுக்கு செபி தீர்வு கண்டுள்ளது. அதானி எண்டர்பிரைசஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் மற்றும் ஏடபிள்யூஎல் அக்ரி பிசினஸ் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக ரூ.1.50 கோடி தீர்வுத் தொகையைச் செலுத்தியுள்ளன. தொடர்புடைய தரப்புப் பரிவர்த்தனைகளை வெளியிடாதது மற்றும் தணிக்கை விதிமீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
அதானி 5 நிறுவனங்கள் செபிக்கு ரூ.1.5 கோடி தீர்வு
Source: sathiyam.tv