நானியின் 'தி பாரடைஸ்' படத்திற்கு 'A' சான்றிதழ்

நானியின் 'தி பாரடைஸ்' படத்திற்கு 'A' சான்றிதழ்

நானி, கயாடு லோஹர் நடிப்பில் ஸ்ரீகாந்த் ஓதெல்லா இயக்கிய 'தி பாரடைஸ்' படத்திற்கு சென்சார் போர்டு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது. 1980களின் செகந்திராபாத் பின்னணியில் நடக்கும் இந்த ஆக்‌ஷன் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி 49 நிமிடங்கள். செப்டம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்திற்கு முன்பதிவுகள் சூடுபிடித்துள்ளன.

Source: Asianet News Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies