பிக் பாஸ் தமிழ் சீசன் 10-இல் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த ஆனந்தி, தன்னை வெளியேற்றுமாறு பிக் பாஸிடம் கதறி அழுதார். இந்த வார நாமினேஷனில் 10 போட்டியாளர்கள் அவரை எவிக்ஷனுக்கு தேர்வு செய்ததுடன், லீடர் அவினாஷ் ஆனந்தி, முனியம்மா, முகேஷ் ஆகியோரை எவிக்ஷன் பிராசஸுக்கு தேர்வு செய்தார். இதனால் மனமுடைந்த ஆனந்தி வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற கதறிய ஆனந்தி
Source: Asianet News Tamil