10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 18 வயது பூர்த்தி செய்தால் அஞ்சலக சேமிப்பு, மியூச்சுவல் ஃபண்ட், காப்பீடு உள்ளிட்ட துறைகளில் ஏஜெண்டாக பணியாற்றலாம். கமிஷன் அடிப்படையில் மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் இது உறுதியான சம்பளம் அல்ல; விற்பனை, வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டு அளவைப் பொறுத்து மாறுபடும். மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் காப்பீட்டுக்கு தனி சான்றிதழ் தேவை.
10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் நிதி ஏஜெண்ட் ஆகலாம்: மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்க வாய்ப்பு
Source: Asianet News Tamil