8வது சம்பள கமிஷனிடம் அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் (AIDEF) நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அடிப்படை சம்பளத்தை ₹69,000 ஆக உயர்த்துதல், ஃபிட்மென்ட் ஃபேக்டரை 3.83 ஆக மாற்றுதல், கம்யூட்டட் பென்ஷன் காலத்தை 11 ஆண்டுகளாக குறைத்தல், பழைய பென்ஷன் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டுவருதல் ஆகியவை அடங்கும். இது லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷன்தாரர்களை பாதிக்கும்.
8வது சம்பள கமிஷனிடம் AIDEF-ன் 4 முக்கிய கோரிக்கைகள்
Source: Asianet News Tamil