ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, கயாடு லோஹர் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள தி பாரடைஸ் படத்திற்கு கலவையான விமர்சனங்கள். நானியின் நடிப்பு, அனிருத்தின் இசை, சோனாலி குல்கர்னியின் நடிப்பு பலமாக உள்ளன. ஆனால் இரண்டாம் பாதியில் அதிக வன்முறைக் காட்சிகளும், பின்னணி இசை வசனங்களை மறைப்பதும் படத்தின் தாக்கத்தைக் குறைக்கின்றன.
தி பாரடைஸ் விமர்சனம்: நானியின் நடிப்பு பலம், கதை சொல்வதில் பலவீனம்
Source: Filmibeat Tamil