லவ் அண்ட் வார்: ரன்பீர் கபூரின் புதிய போஸ்டர்கள் வைரல்

லவ் அண்ட் வார்: ரன்பீர் கபூரின் புதிய போஸ்டர்கள் வைரல்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் 'லவ் அண்ட் வார்' படத்தில் ரன்பீர் கபூரின் இரண்டு புதிய போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ரன்பீர், ஆலியா பட், விக்கி கவுஷல் முதன்முறையாக இணையும் இப்படம் 2027 ஜனவரி 21 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies