தென்னாப்பிரிக்க வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்கே ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் 14 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். டர்பனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 106 பந்துகளில் 112 ரன்கள் எடுத்ததன் மூலம், பாகிஸ்தானின் இமாம் உல் ஹக்கின் 759 ரன்கள் சாதனையை முறியடித்தார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது.
ப்ரீட்ஸ்கே 14 இன்னிங்ஸ்களில் 822 ரன்கள்: உலக சாதனை
Source: myKhel tamil