வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி வரும் 27ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. டெஸ்ட் மற்றும் டி20-வில் இருந்து ஓய்வு பெற்ற கோலி, ரோஹித் இருவரும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றனர். 2027 உலகக்கோப்பையில் அவர்கள் ஆடுவார்கள் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் தொடர்: கோலி, ரோஹித் மீது ரசிகர் எதிர்பார்ப்பு
Source: ABP Nadu