வங்கி வேலைநிறுத்தம்: அரசு ஊழியர்களுக்கு ஊதியம் முன்கூட்டியே

வங்கி வேலைநிறுத்தம்: அரசு ஊழியர்களுக்கு ஊதியம் முன்கூட்டியே

வங்கி ஊழியர்கள் செப்டம்பர் 28 முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தம் நடத்துவதால், மத்திய மற்றும் தமிழக அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் முன்கூட்டியே வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் 25-ம் தேதியும், தமிழக அரசு ஊழியர்களுக்கும் அதே தேதியில் ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வேலைநிறுத்த நாட்களில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் ஏடிஎம் சேவைகளை பயன்படுத்தலாம்.

Source: Hindu Tamil Thisai

More in Business & Finance

Read the live feed on ZapIndies