2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்ட சப்-ப்ரைம் வீட்டுக் கடன்களால் உருவானது. குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் அதிக வீட்டுக் கடன் வழங்கல் காரணமாக வீட்டு விலைகள் உயர்ந்தன. பின்னர் கடன் தவணை செலுத்த முடியாமல் வீடுகள் ஜப்தி செய்யப்பட்டதால், வீட்டுச் சந்தை வீழ்ச்சியடைந்து வங்கிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன.
2008 நிதி நெருக்கடி: சப்-ப்ரைம் கடன்களின் வீழ்ச்சி
Source: Kalki Online