ஆஸ்கர் தேர்வு குறித்து அனுராக் காஷ்யப் விமர்சனம்; இயக்குநர் சந்தோஷ் பதிலடி

ஆஸ்கர் தேர்வு குறித்து அனுராக் காஷ்யப் விமர்சனம்; இயக்குநர் சந்தோஷ் பதிலடி

ஆஸ்கரின் சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவுக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக மராத்தி படம் 'கோந்தல்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் அரசியல் இருக்கிறது என்று இயக்குநர் அனுராக் காஷ்யப் கடும் விமர்சனம் வைத்துள்ளார். படத்தைப் பார்க்காமல் விமர்சிக்க வேண்டாம் என்று இயக்குநர் சந்தோஷ் பதிலளித்துள்ளார்.

Source: Cinema Vikatan

More in Entertainment

Read the live feed on ZapIndies