லடாக் மக்கள் திபெத்தில் சீனா நடத்துவதை விட மோசமான அநீதிகளை எதிர்கொள்வதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் குற்றமாச் சினார். கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் நான்கு பேர் உயிரிழந்ததற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஆறாவது அட்டவணை அரசியலமைப்பு பாதுகாப்பு வாக்குறுதி நிறைவேற்றப்படாததே போராட்டங்களுக்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.
லடாக் மக்கள் மீது திபெத்தை விட மோசமான அநீதி: சோனம் வாங்சுக்
Source: news18.com