தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளராக ராம் மாதவ் நியமனம்

தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளராக ராம் மாதவ் நியமனம்

பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். தமிழக மேலிடப் பொறுப்பாளராக தேசிய துணைத் தலைவர் ராம் மாதவ், ஆந்திர இணைப் பொறுப்பாளராக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரிக்கு கே. சுரேந்திரன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக தருண் சுக் அறிவித்துள்ளார்.

Source: Daily Thanthi

More in Politics

Read the live feed on ZapIndies