இந்தியாவில் 128 கோடி மொபைல் பயனர்கள் உள்ள நிலையில், ரீசார்ஜ் செய்யும்போது டேட்டாவையும் கட்டாயம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வாய்ஸ், எஸ்.எம்.எஸ் மட்டும் கொண்ட மலிவு திட்டங்களை வழங்குமாறு ட்ராய் வலியுறுத்தியுள்ளது. ஆனால் நெட்வொர்க் செலவுகளைக் காரணம் காட்டி டெலிகாம் நிறுவனங்கள் இதற்கு செவிசாய்க்கவில்லை. எனவே நுகர்வோர் நலனைக் காக்க அரசு உடனடியாக முறைப்படுத்த வேண்டும் எனக் கோரப்படுகிறது.
டேட்டா திணிப்பு: டெலிகாம் நிறுவனங்களை முறைப்படுத்த அரசுக்கு கோரிக்கை
Source: Vikatan