திருச்சியில் 5 பெருமாள் கோவில்களுக்கு ஒரு நாள் ஆன்மீக சுற்றுலா

திருச்சியில் 5 பெருமாள் கோவில்களுக்கு ஒரு நாள் ஆன்மீக சுற்றுலா

புரட்டாசி மாதத்தையொட்டி, திருச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள 5 வைணவ கோவில்களுக்கு ஒரு நாள் ஆன்மீக சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) ஏற்பாடு செய்துள்ளது. காலை 8.30 முதல் மாலை 5 மணி வரை சொகுசு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டு, அனைத்து கோவில்களிலும் சிறப்பு தரிசனம் செய்யப்படும். மதிய உணவு உள்ளிட்ட வசதிகளுடன் ஒரு நபருக்கு 1,100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. www.ttdconline.com அல்லது 1800-425-31111 எண்ணில் முன்பதிவு செய்யலாம்.

Source: Zee Tamil News

More in Top Stories

Read the live feed on ZapIndies