2000 ரூபாய்க்கு மேல் UPI மூலம் பணம் செலுத்தும்போது MDR கட்டணத்தை வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை உறுதி செய்ய வங்கிகள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 2000 ரூபாய்க்கு மேல் வியாபாரிகளுக்கு செலுத்தும் தொகைக்கு 0.4% MDR விதிக்கப்படும், ஆனால் நண்பர்கள்/உறவினர்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. 96% UPI பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாது.
UPI பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை: வங்கிகள் கண்காணிப்பு
Source: Asianet News Tamil