மேற்கு வங்கத்தில் 2035-ம் ஆண்டுக்குள் ₹1 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்ய அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. மருத்துவம், மின்சாரம், துறைமுகம், சாலை உள்ளிட்ட பல துறைகளில் இந்த முதலீடு பல கட்டங்களாக மேற்கொள்ளப்படும். முதற்கட்டமாக கொல்கத்தா அருகே 2,000 படுக்கைகள் கொண்ட அதானி ஆரோக்ய மந்திர் மருத்துவமனைக்கு ₹4,000 கோடிக்கும் மேல் ஒதுக்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் ₹1 லட்சம் கோடி முதலீடு: அதானி குழுமம் திட்டம்
Source: malaimurasu.com