ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: 10 சிறுமிகள் வாக்குமூலம்

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: 10 சிறுமிகள் வாக்குமூலம்

ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட 10 சிறுமிகளிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். சென்னை தேனாம்பேட்டையில் வாடகை வீடு எடுத்து 6 முதல் 16 வயது சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. வீரமணி, உதவியாளர் சாந்தி, மகேந்திர சிம்மன், முன்னாள் ஊழியர் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமிகளை AI தொழில்நுட்பம் மூலம் அடையாளம் கண்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Source: malaimurasu.com

More in Crime

Read the live feed on ZapIndies