யூடியூபர் மதுமிதா வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை

யூடியூபர் மதுமிதா வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை

நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணத்தில் யூடியூபர் மதுமிதா வீட்டில் 120 சவரன் தங்கம், வைர நகைகள் மற்றும் ரூ.50,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. குடும்பம் வெளியே சென்ற நேரத்தில் பின்கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். சமூக வலைதள பதிவுகளை வைத்து திட்டமிட்ட கொள்ளை என காவல்துறை தெரிவித்துள்ளது.

Source: Kalki Online

More in Crime

Read the live feed on ZapIndies