புதன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி: 12 ராசிகளுக்கு பலன்

புதன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி: 12 ராசிகளுக்கு பலன்

புதன் பகவான் 2026 செப்டம்பர் 26 அன்று கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்குள் நுழைகிறார்; டிசம்பர் 2ஆம் தேதி விருச்சிக ராசிக்கு நகர்கிறார். அறிவு, பேச்சாற்றல், வணிகம், தகவல் தொடர்புக்கு காரகனான புதனின் இந்தப் பெயர்ச்சி, வேலை, தொழில், பணம், கல்வி, காதல், திருமண உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிடம் கூறுகிறது. பேச்சுவார்த்தை, புதிய ஒப்பந்தங்கள், கூட்டுத் தொழிலில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

Source: Asianet News Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies