டெல்லியில் இருந்து புஜ் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய பிறகு, மாற்றுத்திறனாளி பெண் ஃபல்குனி மகேஷ்வரி 'Fit-to-Fly' சான்றிதழ் கேட்டு இறக்கப்பட்ட சம்பவத்துக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையர் அலுவலகம் நிறுவனத்துக்கு ₹5 லட்சம் இழப்பீடும் ₹50,000 அபராதமும் விதித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் மற்றும் விமானப் பயண விதிமுறைகளை மீறியதாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஏர் இந்தியா ₹5 லட்சம் இழப்பீடு
Source: malaimurasu.com