தனுஷின் 56-வது படமான D56, மதுரை மாரநாடு கருப்பணசுவாமி கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. தமிழரசன் பச்சமுத்து இயக்கும் இப்படத்தை Sithara Entertainments தயாரிக்கிறது. கிராமத்து பின்னணியில் மண் சார்ந்த ஆக்ஷன் கமர்ஷியல் படமாக உருவாகும் என erukku, எஸ்.ஜே.சூர்யா, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் டேக் லைன் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தனுஷின் D56 படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்
Source: Kumudam