தமிழரசன் பச்சமுத்து இயக்கும் தனுஷின் அடுத்த படத்திற்கு D56 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ளது. சிவகங்கையில் நடந்த பூஜையில் வடிவேலு, தனுஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தனுஷ் பேசும்போது வடிவேலு செய்த கிண்டலில் அனைவரும் சிரித்தனர். சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படம் அரசியல் கதை அல்ல என்று வடிவேலு தெரிவித்தார்.
தனுஷ் பட பூஜையில் வடிவேலுவின் கலகலப்பு
Source: Filmibeat Tamil